ஊடகவியலாளர் முஸாதிக்கின் தாயார் வபாத் » Sri Lanka Muslim

ஊடகவியலாளர் முஸாதிக்கின் தாயார் வபாத்

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நவமணி, சக்தி சிரச ஊடகவியலாளரும் utv srilanka வின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் அவர்களின் தந்தையின் தாயார் காலமானார்.

97 வயதுடைய இவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

இவருடைய மூத்த மகன் மர்ஹூம் மக்பூல்( முன்னாள் அரசாங்க அதிபர் GA -மன்னார்) என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka