இஸ்ரேல் படைக்கு எதிராக ஊனமுற்ற தன் கால்களால் போராடி ஷஹீதான அபூ சலாஹ் » Sri Lanka Muslim

இஸ்ரேல் படைக்கு எதிராக ஊனமுற்ற தன் கால்களால் போராடி ஷஹீதான அபூ சலாஹ்

gaza.jpg2.jpg3.jpg4

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Rizwan


இந்த உம்மத்தின் முதல் கிப்லாவை தாங்கிய புனித பூமியான பைத்துல் முகத்திஸை மீட்கும் போராட்டத்தில் ஏற்கனவே தனது இரண்டு கால்களையும் இழந்த சகோதரர் பாதி அபூ ஸலாஹ் இன்று இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தனது உயிரையும் தியாகம் செய்தார்.

ஷஹாதத்தின் விளைநிலமாகிய காஸா பூமி மனித ஆன்மாக்களை இவ்வாறுதான் பயிற்றுவித்திருக்கிறது.

இச்சகோதரர்களை யா அல்லாஹ் ஷஹீதாகப்பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!

gaza gaza.jpg2 gaza.jpg2.jpg3 gaza.jpg2.jpg3.jpg4

Web Design by The Design Lanka