ஊழல் சுட்டியில் 91 ஆவது இடத்தில் இலங்கை - Sri Lanka Muslim

ஊழல் சுட்டியில் 91 ஆவது இடத்தில் இலங்கை

Contributors

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் 2013 க்கான ஊழல் சுட்டியில் இலங்கை 91 ஆவது இடத்திலுள்ளது.
இந்த சுட்டி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த சுட்டியின் பிரகாரம் இலங்கை 37 புள்ளியை பெற்றுள்ளதுடன் நியூஸிலாந்தும் டென்மார்க்கும் ஆகவும் குறைந்தளவில் ஊழல்கள் இடம்பெறும் நாடுகளாக காணப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான்,வடகொரியா,சோமாலியா ஆகியவை ஆகவும் கூடுதலான் ஊழல்கள் இடம்பெரும் நாடுகளாக காணப்படுகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team