ஊவா தேர்தல் ; வாக்களிப்பில் ஈடுபட்ட பிரதான வேட்பாளர்கள் - Sri Lanka Muslim

ஊவா தேர்தல் ; வாக்களிப்பில் ஈடுபட்ட பிரதான வேட்பாளர்கள்

Contributors
author image

Editorial Team

இன்று காலை ஆரம்பமான வாக்களிப்பில் பிரதான கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.  தமது கட்சி ஆதரவாளர்கள் படை சூழ இவர்கள் வருகை தந்தனர். தற்போது வாக்களிப்பு இறுதிக் கட்டததை அடைந்துள்ள நிலையில் உறுசுறுப்பாக வாக்களிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்டுகின்றது

 

Slide2

 

Slide1

 

Slide3

 

Web Design by Srilanka Muslims Web Team