எகிப்தில் இராணுவ நிர்வாகத்தின் கருத்துக் கணிப்பு ஜனவரியில் ! - Sri Lanka Muslim

எகிப்தில் இராணுவ நிர்வாகத்தின் கருத்துக் கணிப்பு ஜனவரியில் !

Contributors

எகிப்து இராணு சதிப் புரட்சியின் பின்னர் இராணுவ ஆதரவு நிர்வாகத்தால்  வரையப்பட்ட புதிய அரசியலமைப்பு மீதான மக்கள் கருத்தறியும்  க வாக்கெடுப்பு எதிர்வரும் ஜனவரியில் நடத்தப்படும் என இடைக்கால பிரதமர் ஹஸம் பப்லாவி அறிவித்துள்ளார்.

 

முர்ஷி  அரசினால் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமிய ஆதரவு கொண்ட அரசியல் அமைப்பை ரத்துச் செய்து இராணுவ  ஆதரவு கொண்ட 50 பேர்கொண்ட குழுவினால் கடந்த செப்டெம்பரில் அரசியலமைப்பு திருத்த செயற் பாடுகள் ஆரம்பிக்கப் பட்டது.

மக்கள் கருத்தறியும்  வாக்கெடுப்பை தொடர்ந்து பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எகிப்தில் இஸ்லாமிய ஆதிரவு சமூக , பொருளாதார,  அரச ஊடக நிர்வாக கட்டமிப்புக்கள் இராணுவ நிர்வாகத்தால் முழு மூச்சுடன் சிதைக்கப் பட்டு வரும் இந்த நிலையில் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team