எச்சரிக்கை -மதுபானம் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகம்! » Sri Lanka Muslim

எச்சரிக்கை -மதுபானம் சுவையில் ஐஸ்கிரீம் அறிமுகம்!

28m1

Contributors

சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பலகாரம் ஐஸ்கிரீம் என்றால் அது மிகையாகாது.

இது பலவித சுவைகளில் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த நிறுவனமோ மதுபானம் (பீர்) கலந்து ஐஸ்கிரீம் ஒன்றை ஏழு வித்தியாசமான சுவைகளில் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு புரோசன் பின்ட்ஸ் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

454 மில்லி லிட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து விற்கப்படும். அதில் 3.2 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka