எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் - அரசியல் கட்சிகள் விசேட சந்திப்பு - Sri Lanka Muslim

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் – அரசியல் கட்சிகள் விசேட சந்திப்பு

Contributors

நடைபெறவுள்ள  மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் நாளைய தினம் முற்பகல் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுடனான இந்த கலந்துரையாடலில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு, தேர்தல் செயற்பாடுகள், கட்சிகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team