எதிர் வரும் 18ம் திகதி நடைபெறவிருந்த கத்தார் தேசிய தின நிகழ்வுகள் ரத்து » Sri Lanka Muslim

எதிர் வரும் 18ம் திகதி நடைபெறவிருந்த கத்தார் தேசிய தின நிகழ்வுகள் ரத்து

qatar

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Yakoob mohamed fairoos


கத்தார் அரசானது #சிரியா, அலெப்போ (Aleppo) மக்களின் தற்கால நிலைமையை கருத்திற்கொண்டு சகல தேசிய தின கொண்டாட்டங்களும் உத்தியோகபூர்வமாய் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த கத்தார் தேசிய தின நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதனை அவ்வரசு தெறிவித்துக் கொள்கிறது.

அத்தோடு பாதிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் அலெப்போ சிரியா மக்களுக்காகவும் நாம் பிரார்த்தித்து கொள்வோம்

இன்ஷா அல்லாஹ்

We regret to inform all our members that the planned Qatar national day programs will be cancelled Due to the official decision by government to cancel all the national day celebrations considering the current situation of Aleppo, Syria.

Let’s include the people of Aleppo in all of our prayers in Shaa Allah.

https://medium.com/dohanews/qatar-cancels-national-day-activities-in-solidarity-with-aleppo-f3df711224a8#.6l5qrj9ey 

Web Design by The Design Lanka