எமது அரசாங்கத்தை அமைப்போம்!! மைத்ரி அதிரடி அறிவிப்பு! - Sri Lanka Muslim

எமது அரசாங்கத்தை அமைப்போம்!! மைத்ரி அதிரடி அறிவிப்பு!

Contributors

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரியப் பீடங்களின் தலைமைத் தேரர்களை இன்று சந்தித்த அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் சுதந்திரக்கட்சியிலிருந்து 13 பேர் தெரிவானார்கள். எமது அரசாங்கத்தை உருவாக்குவதே எமது அடுத்த இலக்கு. சுதந்திரக் கட்சியின் பால் மக்கள் அணிதிரளுமாறு அவர் அழைப்பும் விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team