எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது ! - Sri Lanka Muslim

எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது !

Contributors

எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.



ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.



ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள், பின்னால் இருந்து இயக்கியவர்கள், வெடி பொருட்களை வழங்கியவர்கள் என எவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அடையாளப்படுத்தப்படவில்லை. ஈஸ்டர் விசாராணைகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் எவரும் தப்பமுடியாது என்பதை நான் வாக்குறுதியாக அளிக்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team