எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்..!

Contributors

எண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்து குருநாகல் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல அவர்களின் ஏற்ப்பாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team