எரிபொருள் விலையேற்றம் - அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..! - Sri Lanka Muslim

எரிபொருள் விலையேற்றம் – அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

Contributors

எரிபொருளுக்கான  விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team