எரிபொருள் விலை குறையுமா? - Sri Lanka Muslim
Contributors

எரிபொருள் விலை மீண்டும் 50 ரூபா முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனேகமாக இன்று(1) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.
உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு இந்த விலை குறைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team