எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு - Sri Lanka Muslim

எரிவாயுக் கசிவு; 70 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

Contributors

எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து சுகவீனமடைந்த 70 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றிலேயே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில்  எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவர்கள் களுபோவில மற்றும் பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.(tm)

Web Design by Srilanka Muslims Web Team