ஏறாவூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் முஸ்லிம் இளைஞன் வபாத் - Sri Lanka Muslim

ஏறாவூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் முஸ்லிம் இளைஞன் வபாத்

Contributors

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் புன்னக்குடா வீதி வழியாக மூவருடன் பயணிக்கும்போது அப்துல் மஜீத் மாவத்தைக்கு அருகில் வேகக்கட்டுப்பாடை இழந்து மூவரும் விழுந்ததில் அப்துல் கபூர் றிம்சான் என்ற பத்தொன்பது வயது இளைஞ்சன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.

இவர் ஏறாவூர் நகரசபையில் கடமைபுரியும் தாவூத்,ஒட்டுப்பள்ளி பேஸ் இமாம் தஸ்லீம் மௌலவி ஆகியோரின் மருமகனாவார்.ஏனைய விடயங்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: ஏறாவூர் – அபூபயாஸ்

 

Web Design by Srilanka Muslims Web Team