ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல். - Sri Lanka Muslim

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல்.

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச்சேர்ந்த சகோதரர்களிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் நம் சகோதரர்கள் தமக்குள் ஒரு அறிமுகத்தை ஏட்படித்திக்கொள்வதற்காகவும்,
அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகஉறவை
வளர்த்துக்கொள்வதற்காகவும்,

 

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21/02/2014 ல் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற உள்ளது. தயவு செய்து காதன்குடியைசேர்ந்த சகல சகோதர்களும் பின்வரும் இலக்கங்களோடு தொடர்பு கொண்டு எதிர்வரும் 14/02/2014 க்கு முன்னர் தங்களது கண்டிப்பான வருகையை உருதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

 குறிப்பு: இதில் குடும்பம் சார்ந்த வர்களுக்கும் மற்றும் குடும்பம் அல்லாதவர்களுக்கும் சகல ஏற்பாடுகளும் செய்ய இருக்கின்றமை குறிப்படத்தக்கது.
தொடர்புகளுக்கு:

MOHAMED AROOS – 055 3060715

MOHAMED FAIROAS – 052 6991336

MOHAMED JAWSATH -055 6297419

Web Design by Srilanka Muslims Web Team