ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளராக சமீம் நியமனம் » Sri Lanka Muslim

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளராக சமீம் நியமனம்

IMG-20180424-WA0002

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.பி.எம்.அஸ்ஹர்


ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளராக பிரபல சமூக ஆர்வலர் கே.எல் சமீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான
எம்.ரீ.ஹசனலியினால் இந்நியமனம் நேற்று முந்தினம் இந்நியமனம் வழங்கப்படுள்ளது.

இவர் நடந்து முடிந்த இறக்காமம் பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் இர்பான் முகிடீன் மற்றும் சட்ட மாணவன் ஹினாயத்துள்ளாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG-20180424-WA0002

Web Design by The Design Lanka