ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவி மாற்றங்கள் - Sri Lanka Muslim

ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவி மாற்றங்கள்

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவி மாற்றங்கள் தொடர்பாக தீர்மானிக்க அக்கட்சியின் செயற்குழு எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளதாக ஐ.தே.க. வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக நேற்று தெரிவித்தார்.
 
பொதுக்குழுக்கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (VK)

Web Design by Srilanka Muslims Web Team