ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன; வெட்புப்புள்ளி விபரம் - Sri Lanka Muslim

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன; வெட்புப்புள்ளி விபரம்

Contributors
author image

Editorial Team

வௌியாகியுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் டப்ளியூ.எம்.வெனுஜ நிம்சத் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

எம்பிலிபிடிய கனிஸ்ட பாடசாலையைச் சேர்ந்த இவர் பெற்ற புள்ளிகள் 199 ஆகும்.

 

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

 

http://www.doenets.lk/exam/index.html என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

அல்லது EXAMS இடைவெளி சுட்டிலக்கத்தை டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் உங்கள் பெறுபேறுகளைக் காணமுடியும்.

 

 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வெட்புப்புள்ளி விபரம்

 

* 159 புள்ளிகள்

கொழும்பு

கம்பஹா
களுத்துறை
மாத்தறை
காலி
கண்டி
மாத்தளை
குருணாகல்
கேகாலை

 

*158 புள்ளிகள்
யாழ்ப்பாணம்
வவுனியா
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
மொனராகலை

 

*157 புள்ளிகள்
நுவரெலியா
கிளிநொச்சி
மன்னார்
முல்லைத்தீவு
பொலநறுவை
இரத்தினபுரி

 

*156 புள்ளிகள்
பதுளை
புத்தளம்

 

*155 புள்ளிகள்
அம்பாந்தோட்டை
அநுராதபுரம்
 

Web Design by Srilanka Muslims Web Team