ஐ.நா.வில் ஜனாதிபதி உரை; அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

ஐ.நா.வில் ஜனாதிபதி உரை; அமெரிக்க வாழ் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்..!

Contributors

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் நியூயோர்க் நகரில் போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள மையால் குறித்த போராட்டங்கள் முன்னெடுக் கப்படுகின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் அரசியல் எதிரிகளின் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team