ஐ.ரி.அஸ்மியின் இஃப்தார் நிகழ்வு (video) » Sri Lanka Muslim

ஐ.ரி.அஸ்மியின் இஃப்தார் நிகழ்வு (video)

i.jpg3

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ இஃப்தார் நிகழ்வு :- 

முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வலது கையாகவும் அவருடைய நம்பிகைக்கு பாத்திரமானர் எனவும் பேசப்படும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மியின் கோட்டையாக கருத்தப்படும் ஓட்டமாவடி இரண்டாம் வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இஃப்தார் நிகழ்வு நேற்று 18.06.2017 ஞயிற்று கிழமை ஐ.ரி.அஸ்மியின் தலமையில் வெற்றிகரமாக இடம் பெற்றதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தாருள் உளூம் ஆரம்ப பாட்டசாலையில் இடம் பெற்ற குறித்த இஃப்தார் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஐ.ரி.அஸ்மியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் இஃப்தாரில் கலந்து கொண்டதுடன், ஓட்டமாவடி இரண்டாம் வட்டராத்தில் வாழுக்கின்ற மக்கள் எப்பொழுதும் ஐ.ரி.அஸ்மியின் மரியாதைக்கு பாத்திரமானவர்கள் என்பதை குறித்த இஃப்தாருக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை பறைசாற்றும் விடயமாக காண்பித்தது.

i

Web Design by The Design Lanka