ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தது 'சக்தி'..! - Sri Lanka Muslim

ஒட்சிசனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தது ‘சக்தி’..!

Contributors

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 100 தொன் திரவ ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான ´சக்தி´ என்ற கப்பல் கொழும்பு துறைமுகதை வந்தடைந்துள்ளது.

ஒட்சிசனை ஏற்றிவருவதற்காக இந்தியா சென்ற கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் 40 மெட்ரிக் தொன் ஒக்சிஜனுடன் நேற்று கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team