ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க, இரணைதீவு தெரிவு - தமிழ்பேசும் மக்கள் நிதானமாக அணுக வேண்டும் - மனோ Mp..! - Sri Lanka Muslim

ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க, இரணைதீவு தெரிவு – தமிழ்பேசும் மக்கள் நிதானமாக அணுக வேண்டும் – மனோ Mp..!

Contributors
author image

Editorial Team

ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team