ஓட்டமாவடியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் வபாத் (photo) » Sri Lanka Muslim

ஓட்டமாவடியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் வபாத் (photo)

jan111

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashfaq 


இன்று காலை 7:30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒட்டமாவடி Dr.பதியுதீன் மஹ்மூத் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

jan-png2 jan-png2-png6 jan-png2-png6-png8 jan-png2-png6-png88 jan-png2-png6-png333 jan111

Web Design by The Design Lanka