கஞ்சா விற்பனைக்கு அமெரிக்கா மாநிலமொன்றில் அனுமதி - Sri Lanka Muslim

கஞ்சா விற்பனைக்கு அமெரிக்கா மாநிலமொன்றில் அனுமதி

Contributors

கஞ்சாவை  விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா முதன் முதலாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாநில உறுப்பினர்கள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் எனவும், இதற்காக முதற் கட்டமாக 42 அனுமதி பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team