கடன் வசதியை அதிகரிக்குமாறு கோரி, அபுதாபியுடன் கம்மன்பில பேச்சு - ஏற்கனவே ஈரானுடன் கலந்துரையாடல்..! - Sri Lanka Muslim

கடன் வசதியை அதிகரிக்குமாறு கோரி, அபுதாபியுடன் கம்மன்பில பேச்சு – ஏற்கனவே ஈரானுடன் கலந்துரையாடல்..!

Contributors

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன் வசதியை அதிகரிப்பதற்கு உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் (அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்) பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்விடயத்தைப் பதிவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team