கட்டாரின் விமான நிலையம் இரண்டாம் இடத்தில் - Sri Lanka Muslim

கட்டாரின் விமான நிலையம் இரண்டாம் இடத்தில்

Contributors
author image

முஸாதிக் முஜீப்

மத்திய கிழக்கில் சிறந்த விமான நிலையமாக கட்டாரின் விமான நிலையம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த வாரம் இரண்டாம் இடத்தை பெற்ற Hamad விமான நிலையம் பெற்றது.இங்கு வரும் பயணிகளுக்கு தூங்கி ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் இடத்தை Dubai விமான நிலையம் பெற்றுக்கொண்டது.இது Tel Aviv’s Ben Gurion, Amman’s Queen Alia மற்றும் Beirut’s Rafic Hariri போன்றவற்றை பின்பற்றியிருந்தது.இந்த வருட ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த ஹமாத் விமானநிலையம் Airport Service Quality விருதையும் பெற்றது.ஹமாத் விமான நிலையத்தின் உறங்கி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதுடன் இலவச wify சேவை,ஓய்வு அறை,விளையாட்டு அரங்கு மற்றும் உடலியல் மஸாஞ் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Jeddah’s King Abdul Aziz உலக விமான நிலையம் உலத்தின் மிக மோசமான விமான நிலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team