கட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா தஹ்வா இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள ” மகிழ்சியான குடும்பம் ” பயான் நிகழ்வு - Sri Lanka Muslim

கட்டாரிலுள்ள ஸ்ரீலங்கா தஹ்வா இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள ” மகிழ்சியான குடும்பம் ” பயான் நிகழ்வு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டாரிலிருந்து எம்.எம்.ஜெஸ்மின்
கட்டாரிலுள்ள  ஸ்ரீலங்கா தஹ்வா இஸ்லாமிய நிலையம் ஒழுங்கு செய்துள்ள ” மகிழ்சியான குடும்பம் ” எனும் தலைப்பிலான விசேட பயான் நிகழ்வு இன்று கட்டாரிலுள்ள அப்துல் அஸீஸ் கஷ்ஷாபி பள்ளிவாசலில் இடம்பெற்றது.
 
மருதமுனையைச் சேர்ந்த அஷ்ஷேய்க் எம்.எல்.முபாறக் மதனி இந்நிகழ்வில் விசேட பயானை நிகழ்த்தினார்.

 

Web Design by Srilanka Muslims Web Team