கட்டாரில் அலப்போ மக்களுக்காக 122 மில்லியன் கட்டார் ரியால்கள் நிதி சேகரிப்பு » Sri Lanka Muslim

கட்டாரில் அலப்போ மக்களுக்காக 122 மில்லியன் கட்டார் ரியால்கள் நிதி சேகரிப்பு

qata

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ(z)ஸ்ஹான் ஹனீபா


மாஷா அல்லாஹ்.இன்று (18) கட்டார் நாட்டின் தேசிய தினத்தை,சிரியாவின் அலப்போ பிரதேசத்தில் கொடங்கோலன் பஷ்ஷாரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு நிதி சேமிக்கும் தினமாக அறிவிக்கப்பட்டதையொட்டி இதுவரை 122 மில்லியன் கட்டார் ரியால்கள் அன்பளிப்பாக சேர்க்கப்படுள்ளன.

الحمد لله الذي بنعمته تتم الصالحات

qa

Web Design by The Design Lanka