கட்டாரில் இடம்பெற்ற இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு - Sri Lanka Muslim

கட்டாரில் இடம்பெற்ற இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 அபு உமைர் ஆல் சூரி


எஸ்.எல்.டி.சி கட்டார் அமைப்பினால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்ச்சி மாநாடு கடந்த 31 மார்ச் 2017 ம் திகதி கட்டார் பனார் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் பேசும் இஸ்லாமிய நெஞ்சங்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக இந்தியாவை சேர்ந்த பிரபல மார்க்க போதகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புஹாரி மற்றும் இலங்கையைச் சேர்ந்த பிரபல மார்க்க போதகர் அஷ்ஷெய்க் ஏ.சி.கே. முஹம்மத் றஹ்மானி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

q q.jpg2 q.jpg2.jpg3 q.jpg2.jpg5 q77

Web Design by Srilanka Muslims Web Team