கட்டாரில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிபத்து - Sri Lanka Muslim

கட்டாரில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிபத்து

Contributors

-M M Jesmin from Qatar-

கட்டார் -தோஹா- லேண்ட் மார்க் மால் (Land Mark Mall) அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் Gas tank வெடிப்பினால் ஏற்பட்ட தீ காரணமாக குறைந்த பட்சம் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என இறுதியாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயப்பட்டவர்கள் ஹமாத் தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

இதன்போது  அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன்  . உணவ முழுவதும் தீ பரவி சுமார் 31 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

twitterfire

 

 

Web Design by Srilanka Muslims Web Team