கட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எ » Sri Lanka Muslim

கட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’ எ

qa11

Contributors
author image

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

 

 

கட்டாரில் ‘ எம்மை எதிர்நோக்கும் நோன்பும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்’    எனும் தலைப்பில் வாராந்தஇஸ்லாமிய வகுப்பு இன்று 04 MAY 2015 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கட்டார் பனார் இஸ்லாமியகலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.

 

 

இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும்வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

qa

 

Web Design by The Design Lanka