கட்டாரில் 04 சிங்கள சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினர் - Sri Lanka Muslim

கட்டாரில் 04 சிங்கள சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினர்

Contributors

-கட்டார் செய்தியாளர்-

 

கட்டார் தலைநகர் டோஹா ஹிலால் விளையாட்டுக் கழக மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இப்தார் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த நான்கு சிங்கள இன சகோதரர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றனர்.

 
ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் கலந்துகொண்ட விசேட இப்தார் நிகழ்லேயே இவர்கள் இஸ்லாத்தை தழுவினர். இதனால் ஏனைய முஸ்லிம் சகோதரர்கள் இவர்களை ஆரத்தழுவி தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

 
இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் மற்றும் ஒற்றுமையின் அவசியம் குறித்த விஷேட  சொற்பொழிவு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

convert islam1

Web Design by Srilanka Muslims Web Team