கட்டார் அமீர் வபாத்: மூன்று நாள் துக்க தினம் பிரகடனம் » Sri Lanka Muslim

கட்டார் அமீர் வபாத்: மூன்று நாள் துக்க தினம் பிரகடனம்

qa

Contributors
author image

Office Journalist

கட்டாரின் முன்னாள் அமீர் செய்க் கலீபா பின் அமட் அல் தானி நேற்று வபாத்தானார்.

தனது 83 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.

இவரது மரணத்தை தொடர்ந்து மூன்று நாள் பொது துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் 1972 – 1995 வரை கட்டாரின் அமீராக செயற்பட்டார்.

இவரை தொடர்ந்து இவரது மகன் தற்போது கட்டாரின் அமீராக செயற்பட்டு வருகின்றார்.

Web Design by The Design Lanka