கட்டார் இளவரசி ஏழு பேருடன் இருந்தார்: அவதூறு பரப்பும் ஆங்கில இணையங்கள் » Sri Lanka Muslim

கட்டார் இளவரசி ஏழு பேருடன் இருந்தார்: அவதூறு பரப்பும் ஆங்கில இணையங்கள்

Qatari-Princess-Shaikha-Salwa-400x265

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-Fahad Ahmed-

இந்த படத்தில் இருக்கும் கத்தார் இளவரசி ஏழு ஆண்களுடன் ஒரே நேரத்தில் படுக்கையை பகிர்ந்துக்கொண்டார். லண்டல் போலீஸ் கையும் களவுமாக பிடித்தது என Financial times என்ற செய்தி தளம் இப்படி ஒரு அவதூறை பரப்பியுள்ளது

சங்பரிவார அயோக்கியர்களுக்கு நல்ல தீனி கிடைத்ததால், வெட்கமே இல்லாமல் அவர்களும் அதே வாந்தியை எடுத்தார்கள். தமிழ் ஊடகங்கள் சிலதும் அதை அப்படியே பரப்புகின்றன,

உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என லண்டன் போலீஸ் உறுதிப்படுத்தியதால் அந்த செய்தியை வெளியிட்ட Financial times அதை நீக்கி விட்டது.

இவர் கத்தார் இளவரசி இல்லை, துபாயில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின்CEO  ஆக பணிபுரிகின்றார் என கூறப்படுகின்றது.

அதிகாரமும் ஆளுமையும்மிக்க அரேபிய பெண் என ஃபோபர்ஸ் மகுடம் சூட்டிய திறமையான பெண் இவர்.

ஒரு பெண் மீது அபாண்டமாக பழி போடும் இந்த கேடு கெட்ட கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் குறித்தும் அதே போல் எவனாவது கிளப்பி விட்டால் பகிர்வார்களா என்ன?

இந்த லட்சனத்துல தான் பெரும்பாலான வேசி ஊடகங்கள் எழுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கிறது.

கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

English news 

Web Design by The Design Lanka