கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன..! - Sri Lanka Muslim

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார்  எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team