கட்டார் சகோதரர்களின் கவனத்திற்கு : 300 றியால்கள் தண்டம் » Sri Lanka Muslim

கட்டார் சகோதரர்களின் கவனத்திற்கு : 300 றியால்கள் தண்டம்

qatar

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும்

கத்தார் வாழ் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய சகோதரர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எவரேனும் பள்ளிவாயல் வாகனத் தரிப்பிடங்களல்லாத இடங்களில் தொழுகைக்குறிய நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தால் பொலிஸாரினால் அவர்களுக்கு No parking இற்கான 300 றியால்கள் அபராதம் விதிக்கப்படும்

என நேற்று கத்தாரில் சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின் விடுக்கப்பட்ட அறிவித்தலின் போது சகல மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

An important information for all Sri Lankan’s and Indians

Parking at Masjid car parks during non prayer times will be fined 300 riyals as per the new qatar traffic law.

Kindly beware of this and this information was announced after jumma in all the jummah masjid in Qatar yesterday.

Web Design by The Design Lanka