கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டம் » Sri Lanka Muslim

கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டம்

qatar

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டார் வாழ், வாகனம் ஓடுகின்ற என் சகோதரர்களுக்கான ஓர்முக்கிய செய்தி. கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.

 

முதற் குற்றமானால்; 500றியால் தண்டம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15 றியால் விகிதம் தண்டம் ).

 

2ம் குற்றமானால் ; 7 நாள் வாகனம் பறிமுதல் + ஓட்டுனருக்கு 7 நாள் சிறை.

 

3ம் குற்றமானால் மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் சாரதி அனுமதிபத்திரம் ரத்து.

 

ஆகவே அவசரமில்லாமல், ஆறுதலாகவும், நிதானமாகவும் வாகனங்களை செலுத்துங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் குடம்பத்திற்க்கும் நல்லது.

 

REPORTED BY AHAMED DEEDAT

qatar

Web Design by The Design Lanka