கட்டார் வாழ் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்று கூடல் - Sri Lanka Muslim

கட்டார் வாழ் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்று கூடல்

Contributors
author image

எம்.ரீ.எம்.பாரிஸ்

இத்திஹாதுல் பாலாஹிய்யீன் கட்டாரில் பணிபுரியும் பலாஹிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நாளை வெள்ளிக்கிழமை 17.10.2014  பி.ப. 3.00மணியளவில் கட்டாரின் தவாறுல் குத்ப் மின்ரஹ்தான் மன்டபத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸெய்க் எம்.பீ.எம்.அஸ்பர் (பலாஹி)தெரிவித்தார்.

 

இவ் ஒன்று கூடல் நிகழ்வின் போது நிருவாக மீள் கட்டமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட விருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதால் அவசியம் இக்கூட்டத்தின் நன்மை கருதி அனைத்து கட்டார் வாழ் பலாஹிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

 

இத்திஹாதுல் பாலாஹிய்யீன்  கட்டார் உலமாக்கள் ஒன்றியம்
தொடர்புகளுக்கு: அழ்ஹாபிழ் எம்.பீ.எம்.அஸ்பர் (பலாஹி) 30564040  

15

Web Design by Srilanka Muslims Web Team