கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம். - Sri Lanka Muslim

கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்.

Contributors
author image

Junaid M. Fahath

கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும்
அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.

 

கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன் பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன்
ஆகியோரே மரணமடைந்தர்களாகும்.

 

இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த
கார் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team