கண்டித் தாக்குதலின் எதிரொலி: வெறிச்சோடிய நுவரேலியா » Sri Lanka Muslim

கண்டித் தாக்குதலின் எதிரொலி: வெறிச்சோடிய நுவரேலியா

image3

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம். எம். எம். நுஸ்ஸாக்


இம்முறை நுவரெலியாவில் பெரிய ஒரு சன நெறிசல் காணப்படவில்லை இதற்கு காரணம் கண்டியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு அச்சம் இதன் வெளிப்பாடாக முஸ்லிம் மக்கள் சுற்றுலா செல்ல வில்லை. 

இம்முறை முஸ்லிம்கள் செல்லவில்லை என்பது முஸ்லிம்களின் மீது உள்ள அக்கறையோ அல்லது அல்லாஹ்விற்கு பயாந்தோ அல்ல ஏதும்பிரச்சினை நிகழும் என்ற அச்சம் தான்.

இது தானே உண்மை

அல்லஹ்வின் சோதனை இன்னும் எதிர்பாருங்கள்

நுவரெலொயாவின் சில காட்சிகள்

image1 image2 image3

Web Design by The Design Lanka