கண்டி: முஸ்லிம் மாதர் அமைப்பு நடாத்திய இலவச கண் பரிசோதனை முகாம் » Sri Lanka Muslim

கண்டி: முஸ்லிம் மாதர் அமைப்பு நடாத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

a

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(அஸீம் கிலாப்தீன்) 


கண்டி வட்டதெனியவில் இளம் முஸ்லிம் மாதர் அமைப்பு  (வை ட்பிளியு எம் ஏ) கண் பரிசோதனை முகாம் ஒன்றை நடாத்தி யதுடன் இலவசமாக மூக்கு கண்ணாடிகளையும் வழங்கியது. அமைப்பின் தலைவி திருமதி பவாஸா தாஹா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருமதி சித்தீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

a a.jpeg2 a.jpeg2.jpeg3

Web Design by The Design Lanka