கொழும்பு: கதீப் நாஹூர் ரஹீமின் தாயார்- வபாத் » Sri Lanka Muslim

கொழும்பு: கதீப் நாஹூர் ரஹீமின் தாயார்- வபாத்

janaza

Contributors
author image

A.S.M. Javid

ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் செயலாளரும், கொழும்பு மாவட்ட பொரளைப் பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளருமான ஹாதிமுஸ்ஷிபா கதீப் நாஹூர் ரஹீமின் தாயார் மரியம் பீபி (98) இன்று (18) மாலை காலமானார்.

ஜனாஸா தற்போது கொழும்பு-09, தெமடகொட, அலிபன் வீதியில் உள்ள 23ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது ( தெமடகொட பொதுச் சந்தைக்கு அருகில்) ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்றிரவு 8.00 மணியளவில் கொழும்பிலிருந்து கண்டி, தெல்தோட்டை வனகம்புற இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் வனகம்புற ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
(கதீப் நாஹூர் ரஹீமின் : 0773573514)

Web Design by The Design Lanka