கத்தாரில் வசிக்கும் மாதம்பை சகோதரர்களுக்கு பெருநாள் ஒன்றுகூடல் அறிவித்தல் - Sri Lanka Muslim

கத்தாரில் வசிக்கும் மாதம்பை சகோதரர்களுக்கு பெருநாள் ஒன்றுகூடல் அறிவித்தல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று (12/09/2016)கத்தாரில் வசிக்கும் அனைத்து மாதம்பையைச்சேர்ந்த சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் நிகழ்ச்சி நடைபெர ஏற்பாடாகியுள்ளதால் அனைத்து சகோதரர்களும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.

இடம் : ரேகா உணவகம்
காலம் : 12/09/2016 பெருநாள் தினத்தன்று நண்பகல் 11 மணியிலிருந்து ( அனைத்து சகோதரர்களுக்கும் பகல் போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

ஜஷாகுமுள்ளாஹி ஹைர்

செயளாலர்.
U.M.A Qatar

h

Web Design by Srilanka Muslims Web Team