கத்தாரில் வசிக்கும் மாதம்பை சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் » Sri Lanka Muslim

கத்தாரில் வசிக்கும் மாதம்பை சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல்

qa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…
பெருநாள் ஒன்ருகூடல் சம்பந்தமான அறிவித்தல்…

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்ரு (01/09/2017)கத்தாரில் வசிக்கும் அனைத்து மாதம்பையைச்சேர்ந்த சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் நிகழ்ச்சி நடைபெர ஏட்பாடாகியுள்ளதால் அனைத்து சகோதரர்களும் தவராமல் கலந்து சிரப்பிக்குமாரு பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.

இடம் : துக்கான் கடற்கரை (Dukhan beach)
காலம் : 01/09/2017 பெருநாள் தினத்தன்ரு இரவு 8 மணியிலிருந்து ( அனைத்து சகோதரர்களுக்கும் இரவு போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

ஜஷாகுமுள்ளாஹி ஹைர்
செயளாலர்.
U.M.A Qatar

qa.jpeg2

Web Design by The Design Lanka