கத்தார்: ஆண்களுக்கான வருடாந்த சுற்றுலா 2017 - Sri Lanka Muslim

கத்தார்: ஆண்களுக்கான வருடாந்த சுற்றுலா 2017

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும்

இலங்கை இஸ்லாமிய நிலையம் கத்தாரினால் வருடாந்தம் அனைத்து இலங்கை ஈமானிய சொந்தங்களை அரவணைக்கும் ஆண்களுக்கான வருடாந்த சுற்றுலா இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ்

காலம்: 03 பெப்ரவரி 2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 05 மணி வரை
இடம்: Shamal Park – Qatar

புதிய உறவுகளை சந்திக்க பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள்ள உங்கள் நண்பர்களுடன் இன்றே உடன் தயாராகுங்கள்.

உங்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்து கொள்ள 01/02/2017 இற்கு முன்னர் கிழுள்ள லிங்கை அழுத்தி உங்களை பதிவுசெய்துகொள்ளவும்.
https://goo.gl/forms/eeRJU4NY0r41CDOx2

அல்லது 55654085 / 55915735 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

Media Unit
SLIC – Qatar

q

Web Design by Srilanka Muslims Web Team