கத்தார்: சர்வதேச தொண்டர் தின மரதன் நிகழ்வு - Sri Lanka Muslim

கத்தார்: சர்வதேச தொண்டர் தின மரதன் நிகழ்வு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்துடனும் (CDF QATAR) மற்றும் ஏனைய நாடுகளின் சமூகங்களுடனும் சேர்ந்து கத்தார் ரெட் க்ரெசண்ட் (Qatar Red Crescent) 09/12/2017 அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தொண்டர் தின மரத்தனில் இலங்கையர்கள் கலந்துகொண்டார்கள்.

மாத்தளையை சேர்ந்த சகோ சாலிக் 18-25 வயது மரதனில் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் CDF QATAR தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

நிகழ்வின் photoக்களைப் பார்வையிட www.facebook.com/cdfqatar னை செய்யவும்.

CDF Qatar – MEDIA


We Sri Lankans successfully participated in International Volunteer Day Marathon organized by Qatar Red Crescent in Association with Sri Lankan Community Development Forum (CDF QATAR) along with other communities at Al Ahli Sports Club on Saturday 9th of December 2017

Congratulations to Br Mohamed Salik (Matale) who secured the 2nd place in 18-25 age category Marathon.

CDF QATAR would like to express heartiest gratitude for all Sri Lankans and Associations for the attendance and make the event more colorful.

Event photos are uploaded in CDF official Facebook page. Please click and like us. www.facebook.com/cdfqatar

CDF Qatar – MEDIA

ll ll.jpeg2 ll.jpeg2.jpeg3

Web Design by Srilanka Muslims Web Team