கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும் இப்fதார் நிகழ்வும் » Sri Lanka Muslim

கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும் இப்fதார் நிகழ்வும்

34560488_2027541064241565_9153281731111944192_n

Contributors
author image

முஸாதிக் முஜீப்

ஏறாவூர் அஷோசியசன் கத்தார் அமைப்பின் (Eravur Association of Qatar) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் ஏறாவூர் சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் சகோதரர் முஹம்மது முனாபர் தலைமையில் 25-05-2018 மாலை 05:30 மணிக்கு “Lakbima Restaurant Barwa Commercial Avenue” இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கத்தாரில் தொழில்புரியும் ஏறாவூர் பிரதேசத்தினைபிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 80 சகோதரர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.

34560488_2027541064241565_9153281731111944192_n

34776540_2027541260908212_7572815593900867584_n

Web Design by The Design Lanka