கந்தளாய்க்கு ஜமாதில் வந்த பாஹீம் முகம்மட் நீரில் மூழ்கி வபாத் » Sri Lanka Muslim

கந்தளாய்க்கு ஜமாதில் வந்த பாஹீம் முகம்மட் நீரில் மூழ்கி வபாத்

water

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

கன்தளாய் பிரதேசத்திற்கு மார்க்க கல்வியை கற்பதற்காக ஜமாத் கடமைக்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை அதில் நீரில் மூழ்கி இன்று (12) காலை இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக கன்தளாய் தலைமயைக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனை-பாண்டியிருப்பு பகுதியைச்சேர்ந்த முகம்மட் ஜவ்பர் பாஹீம் முகம்மட் (20வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் சடலம் கன்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை கன்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka