கபீர் ஹாசீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் » Sri Lanka Muslim

கபீர் ஹாசீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

KABIR

Contributors
author image

Editorial Team

அமைச்சர் கபீர் ஹாசீம் சற்று முன்னர் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

நேற்றையதினம், அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை விசாரணைக்கு வருமாறு, ஆணைக்குழு அழைப்பு விடுத்தது.

இந்தநிலையில், அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆணைக்குழுவுக்கு முன்னரே வந்திருந்ததோடு தற்போது கபீர் ஹசீமும் அங்கு சென்றுள்ளார்.

Web Design by The Design Lanka